ADDED : நவ 17, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
சுகாதார சீர்கேடு: சின்னவாய்க்கால் பாரதி வீதி சந்திப்பில் குப்பை குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ரேகா, புதுச்சேரி.
குண்டும் குழியுமான சாலை: மரப்பாலம் நுாறடி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
முருகன், அரியாங்குப்பம்.
நாய்கள் தொல்லை: அரியாங்குப்பத்தில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
விக்னேஷ், அரியாங்குப்பம்.
போக்குவரத்து நெரிசல்: நேரு வீதியில் இரு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கண்ணன், புதுச்சேரி.
