ADDED : நவ 22, 2026 05:57 PM
அ நிறம் | அளவு
சாலை படுமோசம்: லாஸ்பேட்டை, ராஜாஜி நகர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ராஜன், லாஸ்பேட்டை.
தெரு நாய்கள் தொல்லை
அரியாங்குப்பம் ஆர்.கே., நகரில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பன்னீர், அரியாங்குப்பம்.
கொசு தொல்லை
வீராம்பட்டினம் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி, கொசு தொல்லையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாரதிதாசன், அரியாங்குப்பம்.
டவுன் பஸ் தேவை
தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கண்ணதாசன், தேங்காய்த்திட்டு.
பயணியர் நிற்குடை தேவை
தவளக்குப்பத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயில் மற்றும் மழையில் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
கஸ்துாரி, தவளக்குப்பம்.
