sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஏப் 07, 2025 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 06:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆரியப்பாளையம் பழைய பாலம் பயன்பாட்டிற்கு வருமா?


ஆரியப்பாளையம் பழைய பாலத்தை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதால், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

ரஜினிமுருகன், வில்லியனுார்.

பஞ்சு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி


வழுதாவூர் சாலை வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே உள்ள பஞ்சு மரத்தில் இருந்து பஞ்சு வெடித்து, சாலையில் பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ரவிச்சந்திரன், புதுச்சேரி.

மின் விளக்கு எரியுமா?


காமராஜர் தொகுதி, கிருஷ்ணா நகர் மெயின் ரோட்டில், மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.

கிருஷ்ணா, புதுச்சேரி.

நகரில் நாய்கள் தொல்லை


மூலக்குளம் மோதிலால் நகர் 3வது, குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைகின்றனர்.

ஆறுமுகம், மூலக்குளம்.

மார்க்கெட் ஆக்கிரமிப்பு


நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில், ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால், மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.

கோவிந்தசாமி, நெல்லித்தோப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us