
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
திலாசுப்பேட்டை புதுத்தெருவில், இறைச்சி கழிவுகளை சாலையில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசி வருகிறது.
பாலமுருகன், திலாசுப்பேட்டை.
பள்ளி கட்டடம் பணி துவங்குமா?
அரியாங்குப்பம் மெயின்ரோட்டில் உள்ள அரசு பள்ளி பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, பணிகள் துவக்காமல் உள்ளது.
பாரதிபிரியன், அரியாங்குப்பம்.
பூங்கா நடைபாதை சீரமைக்கப்படுமா?
காமராஜர் நகர் தொகுதியில், செல்லான் நகர் சிறுவர் பூங்கா நடைபாதைைய சீரமைக்க வேண்டும்.
திருநாவுக்கரசு, புதுச்சேரி.

