sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : ஏப் 22, 2025 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2025 04:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கழிவுநீர் தேக்கம்


பாக்கமுடையான்பட்டு கொக்குபார்க் அருகே வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

பாலு, பாக்கமுடையான்பட்டு.

பள்ளத்தால் விபத்து அபாயம்


காமராஜர் நகர் தொகுதி கிருஷ்ணா நகர் சாலையில், பள்ளம் தோண்டப்பட்டு மூடாமல் இருப்பதால், விபத்து நடந்து வருகிறது.

சேகர், கிருஷ்ணா நகர்.

போக்குவரத்து நெரிசல்


எல்லைப்பிள்ளைச்சாவடி அரசு குழந்தைகள் மருத்துவமனை சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், போக்குவரத்து போலீசாரை அமர்த்த வேண்டும்.

கல்யாணம், எல்லைப்பிள்ளைச்சாவடி.

நாய்கள் தொல்லை


கோரிமேடு, காமராஜர் நகர் சியோன் வீதியில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சக்திவேல், கோரிமேடு.

சுகாதார சீர்கேடு


இந்திரா நகர் தொகுதியில் குப்பை எடுக்காமல் இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

சதீஷ், இந்திரா நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us