நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் தேக்கம்
நெல்லித்தோப்பு அண்ணா நகர் 6வது தெரு கிழக்கு பகுதியில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
கலா, நெல்லித்தோப்பு.
குடிநீர் வரவில்லை
தவளக்குப்பம் அண்ணா நகரில், குடிநீர் சரியாக வராமல் இருப்பதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சிவா, தவளக்குப்பம்.
தெரு விளக்கு எரியவில்லை
ராஜ்பவன் தொகுதி அரவிந்தர் தெருவில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
முத்துகுமாரசாமி, ராஜ்பவன்.

