
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு விளக்கு எரியவில்லை
சேதராப்பட்டு புது தெருவில், கடந்த 6 மாதங்களாக தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
ராமலிங்கம், சேதராப்பட்டு.
ஹைமாஸ் விளக்கு எரியவில்லை
உழவர்கரை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ஆசிரியர் காலனியில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் உள்ளது.
விஜயன், உழவர்கரை.
சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகள்
ஜீவானந்தபுரம் பிரியதர்ஷினி வீதியில் குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ராஜா, ஜீவானந்தபுரம்.