தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 12, 2025 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 03:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலை ஆக்கிரமிப்பு

தென்னஞ்சாலை ரோட்டில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

-கவிதா, தென்னஞ்சாலை.

குண்டும், குழியுமான சாலை

மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

-மருதவாணன், மணவெளி.

சிக்னல் கம்பம் சேதம்

வில்லியனுார், அண்ணாதுரை சிலை அருகே சேதமடைந்துள்ள சிக்னல் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஜினி முருகன், வில்லியனுார்.

தெரு நாய்கள் தொல்லை

வெங்கட்டா நகரில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

-ரவிக்குமார், சாரம்.

போக்குவரத்து நெரிசல்

வில்லியனுார் கோட்டைமேடு சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

-ராம்குமார், வில்லியனுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us