தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 18, 2025 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மெகா சைஸ் பள்ளத்தால் விபத்து

உறுவையாறு வாய்க்கால் மேடு அருகில் மெயின் ரோட்டில் தெருவில், பெரிய அளவில் பள்ளங்கள் இருப்பதால், வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.

புருேஷாத்தமன், உறுவையாறு.

சாலையில் தேங்கியுள்ள குப்பைகள்

காமராஜர் நகர் தொகுதி சூரியகாந்தி நகர், முதல் தெருவில், குப்பைகள் சாலையில், தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இளங்கோ, புதுச்சேரி.

வாய்க்காலில் கழிவுநீர் தேக்கம்

ரெட்டியார்பாளையம் அஜிஸ் நகர் 2வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

ஆரோக்கியராஜ், ரெட்டியார்பாளையம்.

ஜிப்மருக்கு இரவில் பஸ் விட வேண்டும்

புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

அபிராமி, புதுச்சேரி.

பாலம் சீரமைப்பு பணி மந்தம்

நுாறடி ரயில்வே பாலம் சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

சம்பத், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us