ADDED : ஜூலை 23, 2025 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு நாய்கள் தொல்லை உழவர்கரை, மோதிலால் நகர் 3 வது, குறுக்கு தெருவில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், அங்கு குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ஆறுமுகம், உழவர்கரை. குறைந்த மின்னழுத்தம் இந்திரா நகர் தொகுதி, இஸ்ரவேல் நகர், பாலமுருகன் தெருவில் குறைந்த மின்னழுத்தம் வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஜான்சன், இஸ்ரவேல் நகர். குண்டும் குழியுமான சாலை மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மருதவாணன், மணவெளி. குடிமகன்களால் மக்கள் அச்சம் நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழே, சாலையில் இரவு நேரங்களில் சரக்கடிக்கும் குடிமகன்களால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரமணி, முதலியார்பேட்டை.