நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் மின் கம்பம் வில்லியனுார், மூலக்கடையில் இருந்து அண்ணா சிலை வரை, மின் கம்பங்கள் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.
ரஜினி முருகன், வில்லியனுார். தெரு விளக்கு எரியுமா? மூலக்குளம், மோதிலால் நகரில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
ஆறுமுகம், மூலக்குளம். பூமியான்பேட்டை, புதுத்தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பொன்னபலம், பூமியான்பேட்டை. மக்கள் அச்சம் வேல்ராம்பட்டு பகுதியில் வழிப்பறி நடந்து வருவதால், இவ்வழியே இரவில் செல்லும் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
செல்வன், நைனார்மண்டபம்.