நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயணியர் நிழற்குடை தேவை வில்லியனுாரில், நிழற்குடை இல்லாமல்பொதுமக்கள் வெயில் மற்றும் மழையில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.
நாகராஜன், கூடப்பாக்கம். சுகாதாரமற்ற குடிநீர் அரியாங்குப்பம் ஸ்ரீராம் நகரில், குடிநீர் கலங்கலாக வருவதால், தண்ணீரை குடிக்க முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சூர்யா, அரியாங்குப்பம். சாய்ந்த டெலிபோன் கம்பம் பாக்கமுடையான்பட்டு, தாகூர் நகர், 3வது மெயின் ரோட்டில், பி.எஸ்.என்.எல்., கம்பம் சாய்ந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது. சண்முகம், தாகூர் நகர்.