நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் நெல்லித்தோப்பு, புவன்கரே வீதி மீன் மார்க்கெட் அருகே வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
- ஜனனி, ராமசர்மா, ஜவகர் நகர். போலீசார் இல்லாததால் டிராபிக் ஜாம் புதுச்சேரி கொக்கு பார்க், இ.சி.ஆரில் போக்குவரத்து கிராசிங்கை சீரமைக்க போலீசார் இல்லாததால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- சிவஞானம், புதுசாரம். தாறுமாறாக நிற்கும் வாகனங்கள் புதுச்சேரி, நேரு வீதியில் சாலையோரம் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியுள்ளதால் பிற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
- சந்தோஷ், கிருஷ்ணா நகர்.