ADDED : ஆக 11, 2025 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுகாதார சீர்கேடு புதுக்குப்பம்- கொடுக்கூர் செல்லும் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கண்ணன், திருவக்கரை. தெருமின் விளக்கு இல்லாமல் அவதி கிருமாம்பாக்கம்- ஆதிங்கப்பட்டு செல்லும் சாலையில் தெருமின் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குமரன், கிருமாம்பாக்கம். மழை நீரால் தொற்று நோய் அபாயம் புதுச்சேரி- கடலுார் சாலை, பிள்ளையார்குப்பம் சந்திப்பில் வடிக்கால் வசதி இல்லாததால், மழைநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பரதன், பிள்ளையார்குப்பம்.