தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 16, 2025 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 03:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலையில் ஆக்கிரமிப்பு

வில்லியனுார் கிழக்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ரஜினிமுருகன், வில்லியனுார்.

சாலை மோசம்

மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

ரவி, அரியாங்குப்பம்.

நாய்கள் தொல்லை

முருங்கப்பாக்கத்தில் தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

கதிரேசன், மரப்பாலம்.

பயணியர் நிழற்குடை தேவை

தவளக்குப்பத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சுரேந்தர், மரப்பாலம்.

சாலையில் ஆக்கிரமிப்பு வில்லியனுார் கிழக்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ரஜினிமுருகன், வில்லியனுார். சாலை மோசம் மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

ரவி, அரியாங்குப்பம். நாய்கள் தொல்லை முருங்கப்பாக்கத்தில் தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

கதிரேசன், மரப்பாலம். பயணியர் நிழற்குடை தேவை தவளக்குப்பத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சுரேந்தர், மரப்பாலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us