ADDED : ஆக 20, 2025 06:51 AM
அ நிறம் | அளவு
சாலை மோசம் மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
சரவணன், அரியாங்குப்பம். நாய்கள் தொல்லை மரப்பாலம் வசந்த நகரில், தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கதிரேசன், மரப்பாலம். தெரு விளக்கு எரியுமா? சாரம், பாலாஜி நகர், மெயின் ரோடு பல நாட்களாக தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
மதி, சாரம்.
