
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூங்காவில் கொசு தொல்லை காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் சிறுவர் பூங்காவில் கொசு தொல்லை அதிமாக உள்ளது.
கல்யாணம், ரெயின்போ நகர். தெரு நாய்கள் தொல்லை நெல்லித்தோப்பு சபரி படையாட்சி வீதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
செல்வராஜ், நெல்லித்தோப்பு. சாலையில் குப்பைகள் லாஸ்பேட்டை ராஜாஜி நகர் முதல் மெயின் ரோட்டில் குப்பைகள் தேங்கி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ராகவன், உழவர்கரை. சாலை படுமோசம் மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சரவணன், அரியாங்குப்பம்.