நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேகத்தடை தேவை முதலியார்பேட்டை இந்திரா நகர் ஆலை வீதியில், விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.
தமிழரசு, முதலியார்பேட்டை. தெரு நாய்கள் தொல்லை ரெட்டியார்பாளையம், சரநாரயணன் நகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
அறிவழகன், ரெட்டியார்பாளையம். ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை புதுச்சேரி, புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவு நேரத்தில், டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரா, கோரிமேடு. போக்குவரத்துக்கு இடையூறு மரப்பாலம் சந்திப்பில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ரவி, மரப்பாலம்.