நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்னல் சரியாக இயங்கவில்லை புதுச்சேரி, அண்ணாசாலை, பட்டேல் சாலை ஆகிய இடங்களில் உள்ள சிக்னல்கள் சரியாக இயங்கவில்லை
ராமலிங்கம், உருளையன்பேட்டை. தெரு விளக்கு எரியவில்லை உழவர்கரை நடேசன் நகரில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
தனஞ்செயன், உழவர்கரை. சாலை படுமோசம் முதலியார்பேட்டை நுாறடி ரோடு வண்ணாங்குளம் சாலை மிகவும் மோசமான நிலையில், உள்ளது.
கோவிந்தராஜ், முதலியார்பேட்டை. குடிநீருடன் கழிவுநீர் கலப்பு முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகரில், குடிநீர் குழாய் உடைந்து, கழிவுநீருடன் கலந்து வருகிறது.
சுப்புராஜ், முத்தியால்பேட்டை.