ADDED : அக் 30, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீரை ஆய்வு செய்ய வேண்டும் புதுச்சேரியில் குடிநீரின் தரத்தை அதிகாரிகள்அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
ரஜினிமுருகன், வில்லியனுார். பாலத்தில் மெகா பள்ளம் நோணாங்குப்பம் பாலத்தில் ஏற்பட்டுள்ளமெகா பள்ளங்களை சரி செய்ய வேண்டும்.
சீனு , நோணாங்குப்பம். பயணிகள் நிழற்குடை தேவை ரெட்டியார்பாளையத்தில், பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
சரவணன், ரெட்டியார்பாளையம். அதிகரித்து வரும் நாய்கள் நெல்லித்தோப்பில் அதிகரித்துள்ள தெரு நாய்தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாறன், நெல்லித்தோப்பு.

