sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : நவ 07, 2025 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 12:55 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஷ பூச்சிகள் நடமாட்டம் நெல்லித்தோப்பு அண்ணா நகர், 6வது குறுக்கு தெருவில் உள்ள காலி மனையில், புதர்கள் மண்டி கிடப்பதால், விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. சாந்தி, நெல்லித்தோப்பு. மரக்கிளைகளை அகற்ற வேண்டும் கடற்கரை சாலையில் காய்ந்துள்ள மரக் கிளைகளை அகற்ற வேண்டும்.

சுரேஷ், புதுச்சேரி. காலாவதியான உணவு பொருட்கள் வில்லியனுாரில் ஒரு சில சிறிய பெட்டிக்கடைகளில், காலாவதியான, சாக்லெட் மற்றும் உணவு பொருட்களை விற்பனை செய்வதால், ஆய்வு செய்ய வேண்டும். ரஜினிமுருகன், வில்லியனுார். கடலுார் சாலையில் பள்ளங்கள் அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை சாலையில், மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மதிவாணன், அரியாங்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us