sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : மார் 14, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 04:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்திற்கு இடையூறு மரப்பாலம் சந்திப்பில், இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜாராம், மரப்பாலம். சாலை ஆக்கிரமிப்பு ராஜ்பவன், பாரதி வீதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

முத்து, ராஜ்பவன் . போக்குவரத்து நெரிசல் வீராம்பட்டினம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

கமல், வீராம்பட்டினம் . நாய்கள் தொல்லை மோத்திலால் நகரில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ராஜ்குமார், புதுச்சேரி. சாலை படுமோசம் மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வானதி, மேட்டுப்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us