sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

 புகார் பெட்டி:புதுச்சேரி

/

 புகார் பெட்டி:புதுச்சேரி

 புகார் பெட்டி:புதுச்சேரி

 புகார் பெட்டி:புதுச்சேரி


ADDED : டிச 17, 2025 03:44 AM

Google News

ADDED : டிச 17, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலை படுமோசம்

தவளக்குப்பம் - நல்லவாடு சாலை, மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எத்திராஜ், நல்லவாடு. கழிவுநீர் தேக்கம் சாரம் ஞானபிரகாசம் நகரில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

பாபு, சாரம். வாய்க்காலில் குப்பை நெல்லித்தோப்பு, திருவள்ளுவர் சாலை வாய்க்காலில் குப்பைகள் கொட்டி வருகின்றனர்.

மோகன், நெல்லித்தோப்பு.

சாலையில் திரியும் மாடுகள்

குருமாம்பேட் 9வது குறுக்கு தெருவில், மாடுகள் நிற்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

பிரியா, குருமாம்பேட்.

தெரு விளக்கு எரியுமா?

தவளக்குப்பம் வி.ஐ.பி., நகரில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

பன்னீர்செல்வம், தவளக்குப்பம்.

சாலையில் கழிவுநீர்

ரெயின்போ நகர், 7வது குறுக்கு தெரு விரிவில், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.

உமா, ரெயின்போ நகர்.






      Dinamalar
      Follow us