sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புதுச்சேரி: புகார் பெட்டி

/

புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி


ADDED : டிச 24, 2025 05:02 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாய்கள் தொல்லை

மூலக்குளம், ஜான்குமார் நகர் செல்லும் வழியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

ரத்தீஷ், ஜான்குமார் நகர்.

சிமென்ட் சிலாப் சேதம்

முருகா தியோட்டர் சந்திப்பு அருகே வாய்க்கால் சிமென்ட் சிலாப் உடைத்து நடைபாதை வாசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ராஜ்குமார், வி.வி.பி.,நகர்.

தெரு விளக்கு எரியுமா?

இந்திரா சதுக்கத்திலிருந்து வில்லியனுார் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மின் விளக்கு எரியாமல் உள்ளது.

காமராஜ், ரெட்டியார்பாளையம்.

பயணிகள் அவதி

புதிய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதியின்றி பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

பாலாஜி, புதுச்சேரி.








      Dinamalar
      Follow us