sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புதுச்சேரி: புகார் பெட்டி

/

புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி


ADDED : ஜன 29, 2026 05:09 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுகாதாரசீர்கேடு

தவளக்குப்பம் ஒத்தவாடை வீதியில், மின் அலுவலகம் எதிரே குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மணிவண்ணன், தவளக்குப்பம்.

சாலையில் மீன் கடை

உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ராணி, உப்பளம்.

டவுன் பஸ் தேவை

தேங்காய்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அருளப்பன், தேங்காய்திட்டு.

ஆக்கிரமிப்புகளால் நெரிசல்

காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ராமன், காமராஜ் சாலை.

நாய்கள் தொல்லை

முதலியார்பேட்டையில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

கண்ணன், முதலியார்பேட்டை.






      Dinamalar
      Follow us