sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 04, 2026 ,தை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புதுச்சேரி: புகார் பெட்டி

/

புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி


ADDED : பிப் 04, 2026 05:14 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலை படுமோசம்

காராமணிக்குப்பம் முருகன் கோவில் எதிரில், சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

செல்வன், நைனார்மண்டபம்.

விழும் நிலையில் மரம் ராஜ்பவன் தொகுதி பெருமாள் கோவில் தெரு, காந்தி வீதி சந்திப்பு பகுதியில், மரம் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது.

யமுனா, புதுச்சேரி.

கொசுத் தொல்லை

தட்டாஞ்சாவடி திலகர் நகர் 4வது குறுக்கு தெருவில், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

சுந்தரி, தட்டாஞ்சாவடி.

நாய்கள் தொல்லை இந்திரா நகர் தொகுதி காந்தி நகர் முதல் தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

ரங்கராஜ், புதுச்சேரி.

கழிவுநீர் தேக்கம்

காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.

தனலட்சுமி, புதுச்சேரி.






      Dinamalar
      Follow us