தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/புதுச்சேரி:  புகார் பெட்டி

புதுச்சேரி:  புகார் பெட்டி

புதுச்சேரி:  புகார் பெட்டி


ADDED : பிப் 05, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்து நெரிசல்

உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கண்ணதாசன், உப்பளம்.

வீராம்பட்டினம் சாலையில், வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

சிவராஜ், வீராம்பட்டினம்.

சுப்பையா சாலை, ரயில் நிலையம் அருகில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பாஸ்கர், புதுச்சேரி.

நாய்கள் தொல்லை

இந்திரா நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

காந்தி, இந்திரா நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us