/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அவசியம்

ADDED : ஆக 20, 2025 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
தி ருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலைய வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், கால்நடைகள் திரிவதும், இரவில் அங்கேயே ஓய்வெடுப்பதும் தொடர்கிறது. அத்துடன், 'குடி'மகன்களால் இந்த வளாகம் சீர்கேடு அடைந்து வருகிறது. எனவே, சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
- கே.விஜயன், சிறுங்குன்றம்.