/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; கவனிக்கப்படாத சாலை சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 17, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய கொட்டமேடு - மானாமதி சாலை, 4 கி.மீ., துாரம் உள்ளது. இச்சாலை இடையே எடர்குன்றம், குயில்குப்பம், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இச்சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், மண் சாலையாகவே உள்ளது.
இந்த சாலை சீரமைக்கப்பட்டால் மானாமதி, கொட்டமேடு சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பயனடைவர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.மூர்த்தி, மானாமதி.