/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மாசடைந்த குடிநீர் மயிலையில் தவிப்பு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மாசடைந்த குடிநீர் மயிலையில் தவிப்பு
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மாசடைந்த குடிநீர் மயிலையில் தவிப்பு
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மாசடைந்த குடிநீர் மயிலையில் தவிப்பு
ADDED : பிப் 06, 2025 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாசடைந்த குடிநீர் மயிலையில் தவிப்பு
திருப்போரூர் அடுத்த மயிலை ஊராட்சிலுள்ள டேங்க் தெருவில், 50க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதிக்கு வினியோகிக்கப்படும் குடிநீர், சமீப நாட்களாக, மாசடைந்து காணப்படுகிறது.
மாசடைந்த குடிநீரால், பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்து, மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.விஜயன்,
மயிலை.