/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மறைமலை நகர் -- ஆப்பூர் சாலை சீரமைக்கப்படுமா?

ADDED : ஆக 20, 2025 10:19 PM
மறைமலை நகர் - ஆப்பூர் சாலை சீரமைக்கப்படுமா?
ம றைமலை நகர் -- ஆப்பூர் சாலை, 7 கி.மீ., துாரம் உடையது. சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீ பெரும்புதுார் சாலையின் இணைப்புச் சாலையான இச்சாலையில் சட்டமங்கலம், தாலிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், பல இடங்களில் சாலை சேதமடைந்து உள்ளது.
ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால், வாகனங்களின் டயர்களில் குத்தி, அடிக்கடி 'பஞ்சர்' ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பேருந்து வசதி இல்லாத இந்த சாலையில், பல இடங்களில் பள்ளங்களும் உள்ளதால், அடிக்கடி சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- த.இளங்கோவன், ஒரகடம்.