ADDED : ஏப் 01, 2025 12:19 AM

அ நிறம் | அளவு
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள்கோவில் மேம்பாலத்தில் தாம்பரம் மார்க்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், சரக்கு வாகனம் விபத்தில் சிக்கி கண்ணாடி உடைந்தது.
இந்த கண்ணாடி துகள்கள் சாலையில் சிதறி உள்ளது, சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே, சிதறியுள்ள கண்ணாடி துகள்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- த.இளங்கோவன்,
சிங்கபெருமாள்கோவில்.
