தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /சென்னை/சென்னை: புகார் பெட்டி; அரும்பாக்கம் பிரதான சாலையில் மின் பெட்டியால் இடையூறு

சென்னை: புகார் பெட்டி; அரும்பாக்கம் பிரதான சாலையில் மின் பெட்டியால் இடையூறு

சென்னை: புகார் பெட்டி; அரும்பாக்கம் பிரதான சாலையில் மின் பெட்டியால் இடையூறு


ADDED : ஜன 09, 2025 03:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2025 03:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரும்பாக்கம் பிரதான சாலையில் மின் பெட்டியால் இடையூறு-


அரும்பாக்கம், மெட்ரோ ரயில் நிலையம் அருகே, பிரதான சாலையில், பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மின்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டியால், அப்பகுதியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். வாகனங்களை நிறுத்த இடையூறாக நிற்கும் இந்த மின் பெட்டியை, மின் வாரியத்தினர் அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

- பி.கென்னடி, அரும்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us