/
புகார் பெட்டி
/
சென்னை
/
சென்னை : புகார் பெட்டி ; அகரமேல் கோவில் குளம் சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : மே 17, 2025 09:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகரமேல் கோவில் குளம் சீரமைக்க வலியுறுத்தல்
பூந்தமல்லி ஒன்றியம், அகரமேல் ஊராட்சியில், பச்சவர்ண பெருமாள் கோவில் குளம் உள்ளது.
இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இக்குளத்தில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக விடப்படுகிறது. இதனால், குளம் நீர் மாசடைந்துள்ளது.
தவிர, குளத்து நீரில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்தும், குப்பை கொட்டப்பட்டும் அலங்கோலமாக காணப்படுகிறது.
குளத்தை துார்வாரி, பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் கரையில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.