/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி: இருளில் மூழ்கும் நெடுஞ்சாலை
/
புகார் பெட்டி: இருளில் மூழ்கும் நெடுஞ்சாலை
ADDED : ஜன 28, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருளில் மூழ்கும் நெடுஞ்சாலை
ஆவடி மாநகராட்சி, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, திருமுல்லைவாயில் முதல் பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரை, 20க்கும் மேற்பட்ட மின் விளக்குகள், பல மாதங்களாக எரியவில்லை. இதனால், நெடுஞ்சாலையின் பல இடங்கள், இருளில் மூழ்கியுள்ளன. போதிய வெளிச்சம் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர். மின் விளக்கை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணபிரான், ஆவடி

