/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி கட்டுமான பொருட்களால் விபத்து ஏற்படும் அபாயம்
/
புகார் பெட்டி கட்டுமான பொருட்களால் விபத்து ஏற்படும் அபாயம்
புகார் பெட்டி கட்டுமான பொருட்களால் விபத்து ஏற்படும் அபாயம்
புகார் பெட்டி கட்டுமான பொருட்களால் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : பிப் 13, 2025 12:29 AM

கட்டுமான பொருட்களால் விபத்து ஏற்படும் அபாயம்
ராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் துணை மேயர் கபாலமூர்த்தி சாலை உள்ளது. இங்கு புதிதாக நடைபாதையும், சேவை வரி துறை நிறுவனங்கள், சாலையில் பள்ளம் எடுக்காத வகையில் தனிப்பாதையும் அமைக்கும் பணி நடந்து வருகிது.
இதற்காக கொண்டு வரப்பட்ட கட்டுமான பொருட்கள், சாலையை ஆக்கிரமித்து கொட்டப்பட்டுள்ளன. சாலையில் மணல் பரவியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பிரேக் பிடிக்கும் போது சறுக்கி விழுந்து காயம் அடையும் நிலையும் உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் பரவியுள்ள மணல்களை அப்புறப்படுத்துவதோடு, சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை நடைபாதைக்கு மாற்ற வேண்டும்.
- ரங்கசாமி
சிந்தாதிரிப்பேட்டை.