sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

சென்னை

/

 கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு

/

 கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு

 கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு

 கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு


ADDED : பிப் 19, 2026 01:14 AM

Google News

ADDED : பிப் 19, 2026 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ம யிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள், தினமும் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருவோரை வழிமறித்து, சாட்டையால் தனக்கு தானே அடித்து அச்சத்தை ஏற்படுத்தி, யாசகம் பெற்று வருகின்றனர். இவர்களால், கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பக்தர்களை தொந்தரவு செய்யும் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்ப வேண்டும்.

-சண்முகம், மயிலாப்பூர்






      Dinamalar
      Follow us