தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /சென்னை/ குழப்பம் ஏற்படுத்தும் தெரு பெயர் பலகைகள்

 குழப்பம் ஏற்படுத்தும் தெரு பெயர் பலகைகள்

 குழப்பம் ஏற்படுத்தும் தெரு பெயர் பலகைகள்


ADDED : செப் 15, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 01:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட தெருக்களில், 1,350 வீடுகள் உள்ளன. இப்பகுதிகளில், சில மாதங்களுக்கு முன் தெரு பெயர் பலகைகள் அமைக்கப்பட்டன. பல தெருக்களில் பெயரை மாற்றி அமைத்துள்ளனர். 1வது தெருவில், 3வது தெரு பெயர் என உள்ளது.

இதனால், வாடகை கார், ஆட்டோக்கள், உணவு டெலிவரி நபர்கள் சரியான முகவரியை கண்டுபிடித்து வருவதில் சிரமப்படுகின்றனர். இந்த பகுதி அஞ்சல் குறியீடு எண் 600 042 . ஆனால், 600 088 என எழுதப் பட்டுள்ளது.

இதனால், கூரியர், வங்கி விசாரணை போன்ற சேவைகள் பாதிக்கப்படுகிறன. சரியான தெரு பெயர் மற்றும் அஞ்சல் குறியீட்டு எ ண்ணுடன், பெயர் பலகை அமைக்க வேண்டும்.

--- முத்துகுமரன், வேளச்சேரி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us