sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

சென்னை

/

கொசு தொல்லை அதிகரிப்பு

/

கொசு தொல்லை அதிகரிப்பு

கொசு தொல்லை அதிகரிப்பு

கொசு தொல்லை அதிகரிப்பு


ADDED : செப் 09, 2025 08:42 AM

Google News

ADDED : செப் 09, 2025 08:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலம், மாடம்பாக்கம் பகுதி, பேரூராட்சியாக இருந்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இப்பகுதியில், சாலை, கால்வாய் என போதிய கட்டமைப்புகள் இல்லை. மற்றொரு புறம், கொசு மருந்தும் முறையாக அடிப்பதில்லை.

இதனால், மாடம்பாக்கம் முழுதும் கொசு தொல்லை அதிகரித்து, மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாலை நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு பெருகிவிட்டது.

இதனால், முதியோர், குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் பரவி வருகின் றன. மாடம்பாக்கம் பகுதி யில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

- விஜயகுமார், மாடம்பாக்கம்.






      Dinamalar
      Follow us