தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜன 24, 2025 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூரில் விபத்து அபாயம்

வேப்பூரில், சென்னை மார்க்க சர்வீஸ் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே வாய்க்காலில் தடுப்புக்கட்டை இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.

செந்தில்குமார், வேப்பூர்.

ரயில் நிலையத்தில் இருட்டு

விருத்தாசலம் டவுன் ரயில் நிலைய நடைமேடைகளில் மின் விளக்குகளை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயபிரகாஷ், மணலுார்.

பஸ் நிறுத்தப்படுமா

விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை, செம்பளக்குறிச்சி பஸ் நிறுத்ததில் அரசு பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன், சித்தேரிக்குப்பம்.

திருநங்கைகள் அடாவடி

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் திருநங்கைகள் அடாவடி காரணமாக இரவு நேர பயணிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கலைமணி, நெய்வேலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us