தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சுகாதாரத்துறை கவனிக்குமா?

குறிஞ்சிப்பாடி பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் சாலையோர இறைச்சிக் கடைகள் பெருகி வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழுமலை, குறிஞ்சிப்பாடி

கொசு மருந்து அடிக்கப்படுமா?

குறிஞ்சிப்பாடியில் பெருகி வரும் கொசு தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

வெங்கடேசன், ஆண்டி தெரு.

இருண்டு கிடக்கும் மேம்பாலம்

கடலுார் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.

அறிவழகன், வண்டிப்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us