தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/புகார் பெட்டி: காஞ்சிபுரம்

புகார் பெட்டி: காஞ்சிபுரம்

புகார் பெட்டி: காஞ்சிபுரம்


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 10:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திறப்பு விழா காணாத கழிப்பறை

இடையம்பூதுாரில் மக்கள் அவதி

உ த்திரமேரூர் ஒன்றியம், இடையம்பூதுார் ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக, 2023 – 24ம் ஆண்டு துாய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டப்பட்டது.

ஆனால், கட்டி முடிக்கப்பட்டும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு நிதியில் கட்டப்பட்ட கழிப்பறை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-–ஆர்.மணிகண்டன், இடையம்பூதுார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us