தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்


ADDED : நவ 18, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குரங்குகள் தொல்லை



திட்டக்குடி அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேரு, வெண்கரும்பூர்.

குண்டும் குழியுமான சாலை



கடலுார், முதுநகர் சங்கரன் தெரு முதல், படகு தொழிலாளர்கள் சங்க கட்டடம் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.

குமரன், கடலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us