தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்


ADDED : மார் 25, 2025 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பக்தர்கள் பாதிப்பு

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

-வெங்கடேசன், நெய்வேலி.

பூட்டிக்கிடக்கும் நுாலகம்

வேப்பூர் தாலுகா அலுவலகம் அருகே பூட்டிக்கிடக்கும் கிராம நுாலகத்தை இளைஞர்கள் நலன் கருதி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவக்குமார், வேப்பூர்.

ஹைமாஸ் பழுது நீக்கப்படுமா

வேப்பூர் கூட்டுரோட்டிலுள்ள உயர்கோபுர மின் விளக்கு பல ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குணா, வேப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us