தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்


ADDED : ஏப் 02, 2025 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழுதடைந்த சாலை

புதுச்சத்திரம் நாரை குளம் சாலை பழுதடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

-பாலமுருகன், வில்லியநல்லுார்.

நாய் தொல்லையால் அச்சம்

விருத்தாசலம் பெரியார் நகரில் சுற்றித்திரியும் நாய்களால் பெண்கள், சிறுவர்கள் வீதியில் நடந்து செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.

-சந்தோஷ், விருத்தாசலம்.

கழிவுநீரால் துர்நாற்றம்

விருத்தாசலம் நகராட்சி இறைச்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் சென்று வர முடியாத அளவிற்கு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

-கணேசன், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us