தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்


ADDED : ஏப் 07, 2025 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விளக்குகள் சீரமைக்கப்படுமா?


விருத்தாசலம் - சேலம் சாலையிலுள்ள என்.நாரையூரில் பழுதடைந்த எல்.ஈ.டி., விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மதுரை, என்.நாரையூர்.

சர்வீஸ் சாலை சேதம்


வேப்பூரில் சேதமடைந்த சென்னை மற்றும் திருச்சி மார்க்க சர்வீஸ் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, வேப்பூர்.

குண்டும் குழியுமான சாலை


பழைய ராமநத்தம் தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

சின்னதுரை, ராமநத்தம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us