நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து நெரிசல்
விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில், அம்மா உணவக வாசலில், இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
-முத்து, விருத்தாசலம்.
பகலில் எரியும் மின்விளக்கு
புவனகிரி பேரூராட்சிப் பகுதியில் பகலிலும் தெரு மின்விளக்குள் எரிந்து கொண்டிருப்பதால் மின் விரயமாகிறது.
-கிருஷ்ணா, புவனகிரி.

