நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேமரா அவசியம்
பொது மக்கள் அதிகம் கூடும் திட்டக்குடி பஸ் நிலைய நிழற்குடையில் குற்றங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிச்சைப்பிள்ளை, தளவாய்.
குடிநீர் வசதி தேவை
பெண்ணாடத்தில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
குமார், தளவாய்.