
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிழற்குடை தேவை
பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜேஷ், பெண்ணாடம்.
குப்பை குவியல்
விருத்தாசலம் புறவழிச்சாலையில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்றிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வெங்கடேசன், விருத்தாசலம்.