நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்கம்பம் விழும் அபாயம்
சேத்தியாத்தோப்பு முருகன் கோவில் தெரு சாலையோரத்தில் மின்கம்பம் முறிந்து விழும் நிலையில் உள்ளது.
-குமார், சேத்தியாத்தோப்பு.
பொதுமக்கள் அவதி
விருத்தாசலம் பெரியார் நகரில் இலவச கழிவறை இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
- பாஸ்கர், விருத்தாசலம்.